மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. #Modi #RahulGandhi ~PR.55~ED.71~CA.71~HT.73~##~